காமராசர் பிறந்த தின விழா மற்றும் நமது பள்ளியில் சாதனை படைத்த மாணவ மாணவியருக்கும் ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா, வருகிற செவ்வாய் கிழமை 15.07.25 காலை 8.50 மணிக்கு நமது பள்ளி பொது அரங்கில் நடை பெற உள்ளது.
அவ்வமையம் கவிமாமணி வாசல் பட்டு ராசபாரதி| அவர்கள் தலைமை ஏற்று சிறப்புரையாற்றுவார்கள். மேலும் சான்றோர் பெருமக்கள் வாழ்த்துரை வழங்குவார்கள். அனைவரும் தவறாது வருகை தந்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.
சிறப்பு அழைப்பாளர்கள்